Saturday, August 13, 2011

ஃபேஸ்புக் வழங்கவிருக்கும் புதிய சேவைகள் [புதிது]


500 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ள இணைய தளம் தனது பயனர்களின் photo க்களை இன்னும் அழகாக காண்பிக்க இருக்கிறது. facebookபோட்டக்கள் தொடர்பான 3 முக்கிய வசிதிகளை மிகவிரைவில் facebook எமக்கு தர இருக்கிறது. தெளிவான போட்டோ , விரைவான தரவேற்றம், மற்றும் அழகான viewer.
முன்னயதைவிட தெளிவான தரமான போட்டோக்களை இனி நாம் எமது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் high-resolution கொண்ட அளவில் பெரிதான போட்டோக்களை எமது அல்பத்தில் upload செய்யக்கூடியவாறான வசதியை facebook எமக்கு வழங்க இருக்கிறது.
இலகுவாகவும் விரைவாகவும் போட்டோக்களை பார்க்கும் வகையில் facebook photo viewer மேம்படுத்தப்பட இருக்கிறது.இதன் மூலம் விரைவாக முழு அல்பத்தினையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
மேலும் , போட்டோக்களை இலகுவாக இலகுவாக அப்லோட் செய்வதற்கு புதிய up-loader ஒன்றும் வெளியிடப்பட இருக்கிறதாம்.
facebook tagஅடுத்த முக்கியமான செய்தி என்னவென்றால், இனி நாம் போட்டளில் Tag செய்யும்போது முகத்தை தானகவே அடையாளம் கண்டு Tag செய்வதற்கான பெட்டி தோற்றுவிக்கப்படும். இது தற்போது பரீட்சாத்தமாகவே செயற்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்பட்டவகையில் வெளிவரும் என facebook தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment