Android 2.2 [வீடியோ]
நமது கைபேசியினூடாக இணைய தளங்களை வலம்வரும்போது அங்கு காணப்படும் அதிகமான வீடியோக்களை பார்ப்பதற்கு Adobe flash player அவசியம் என்பதை நாம் அறிவோம். அவ்வாறான வீடியோக்களை பார்த்து ரசிக்ககூடிய வகையில் தற்போது அண்ட்ராயிட் 2.2 மொபைல் இயங்கு தளம் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment