Windows 8 வெளிவர இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளமானது இன்னும் இரண்டு ஆண்டுகளின் பின்னரே வெளிவரும் என்று மைக்ரோ சொப்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை மைக்ரோ சொப்டின் உத்தியோக பூர்வ வலைப்பதில் பிரசுரிக்கப்படுள்ளது.
No comments:
Post a Comment