ஆன்ட்ராய்டு வசதி கொண்ட புதிய ஆப்டிமஸ் வரிசை உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது எல்ஜி நிறுவனம்.
எல்ஜி ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள் இதுவரை புதிய படைப்புகளைக் கொடுத்து பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது எல்ஜி ஆப்டிமஸ் இஎக்ஸ் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது எல்ஜி நிறுவனம்.
இது நிச்சயம் சோனி எரிக்சன் சபேரியா, சாம்சங் கேலக்ஸி போன்ற மொபைல் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஆப்டிமஸ் இஎக்ஸ் 4 இஞ்ச் மல்டி டச் திரையைக் கொண்டுள்ளது.
800 X 480 பிக்ஸல் ரிசல்யூஷன் ஸ்கிரீன் சப்போர்ட் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கலர் சப்போர்ட் கொண்டது. இதனைக் கையாள்வது மிகவும் எளிதான ஒன்றாகும். இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் வேகமாக செயல்பட உதவுகிறது.
எல்ஜி ஆப்டிமஸ் இஎக்ஸ் மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் வசதி கொண்டது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் சிறந்த இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் மெமரி வசதி கொண்டது.
இதில் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹேண்செட் ஆடியோ/வீடியோ ப்ளேயருக்கும், எப்எம் ரேடியோ போன்ற வசதிகளுக்கும் உகந்தது.
வாடிக்ககையாளர்கள் எதிர்பார்க்கின்ற புளூடூத் மற்றும் வைபை வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.
அதோடு வைபை வசதியின் மூலம் வேகமான நெட் வசதியினையும் பெற முடியும். இத்தகைய வசதி கொண்ட இந்த மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment